thanjavur நெல்லையைப் போன்று தஞ்சையில்... ஓட முயன்ற திருடனை தாக்கிப் பிடித்த தம்பதி நமது நிருபர் ஆகஸ்ட் 22, 2019 ஒரத்தநாட்டில் வீட்டில் திருட வந்த கொள்ளையனை தாக்கிப் பிடித்த தம்பதியினரை பலரும் பாராட்டி வரு கின்றனர்.